Wednesday, December 11, 2024
ஆட்சி அதிகாரத்தில் பங்கு
ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்று ஒன்றியத்தில் பேசும் திமுக, மாநிலத்திலும் தன் கூட்டணி கட்சிகளுடன் ஏன் அதிகாரத்தை பங்கிட்டுக்கொள்ளக்கூடாது? இது நியாயமான கோரிக்கை தானே?
முதல்வரின் மகன் என்கிற அடிப்படையில் அவருக்கு உடனேயே எம்.எல்.ஏ பதவி, மந்திரி பதவி, துணை முதலமைச்சர் பதவி என்று மூன்றாண்டுகளில் அடுத்தடுத்து அதிகார உயரத்தில் ஏற்றி அழகுபார்க்கும் திமுகவை விமர்சிப்பதில் எந்தளவு நியாயம் உண்டோ, அதே அளவு நியாயம் சமூக செயல்பாடுகளில் தன்னை உட்படுத்திக்கொண்டு, எல்லா மக்கள் பிரச்சனைகளுக்கும் குரல் கொடுக்கும் பல்வேறு செயல்பாட்டாளர்கள் பொதுவெளியில் இருக்க, சினிமா நடிகர் என்னும் ஒரே கவர்ச்சியை வைத்துக்கொண்டு எந்தவித கொள்கைகளும் இல்லாமல் உடனேயே முதலமைச்சர் ஆவேன் என்பதிலும் இருக்கவேண்டும் அல்லவா?
Subscribe to:
Comments (Atom)